Sunday, December 6, 2020

வாழ்கைப்பணி வழிநடத்தல் மற்றும் முன்னேற்றம்

 ஒரு நபரின் வாழ்க்கைப்பணியில் உள்ள வெவ்வேறு வாய்ப்புகள்:

வெவ்வேறு திறன்கள்

1. TECHNICAL AND KNOWLEDGE BASED SKILLS தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த திறன்கள் 

2. CREATIVITY AND CRITICAL THINKING SKILLS படைப்பாற்றல் மற்றும் திறனாய்வு சிந்தனை

3. COMMUNICATION AND COLLABORATION SKILLS தொடர்புக்கொள்ளும் மற்றும் உடனுலைப்பு திறன்

COMPUTER LITERATE  கணினி அறிவு

INITIATE CHANGE  மாற்றங்களை தொடங்கி வைத்தல்

INTERVIEW FOR INFORMATION தகவல்களை கேட்டறிதல்  

MAINTAIN RECORDS  பதிவுகளை நிர்வகித்தல்

EXPEDITE  விரைவுப்படுத்துதல்

SELL விற்றல் 

WORK WITH NUMBERS  எண்களில் வேலை செய்தல் 

DESIGN  வடிவமைத்தல் 

NEGOTIATE  கலந்து பேசி முடிவு செய்தல் 

CONCEPTUALIZE  கருத்துக்களை உருவாக்குதல் 

RESEARCH ON-LINE  இணையத்தின் மூலம் ஆராய்ச்சி செய்தல்

ENTERTAIN-PERFORM   பொழுதுபோக்கு செயல்புரிதல்

PROOFREAD, EDIT  திருத்தம் செய்தல் 

EVALUATE   மதிப்பிடுதல் 

DEAL WITH FEELINGS  உணர்வுகளை கையாளுதல் 

USE MECHANICAL ABILITIES இயந்திர திறன்களை உபயோகித்தல்   

SYNTHESIZE   தொகுத்தல் 

DELEGATE  பிரித்தளித்தல் 

READ FOR INFORMATION  தகவல்களை படித்தறிதல்

GENERATE IDEAS யோசனைகளை உருவாக்குதல் 

TEAM WORK  குழுவாக செயல்படுதல் 

WRITE  எழுதுதல் 

INNOVATE-INVENT  புதிய காரியங்களை கண்டறிதல் 

DEAL WITH AMBIGUITY   தெளிவில்லாத சூழலை கையாளுதல்

ESTIMATE  அளவிடுதல் 

STRATEGIZE  முக்கியத்துவத்தை அறிந்து வகுத்தல் 

PERCEIVE INTUITIVELY  நுணுக்கமாக நோக்குதல் 

BUDGET  வரவு செலவு திட்டமிடுதல் 

VISUALIZE  தொலைநோக்கத்துடன் இருத்தல் 

CUSTOMER SERVICE சேவைசெய்தல் 

ANALYZE  ஆராய்ந்து பார்த்தல்

PORTRAY IMAGES  படங்களை உருவப்படுத்துதல் 

4. PROBLEM SOLVING AND DECISION MAKING SKILLS பிரச்சனை தீர்த்தல் மற்றும் தீர்மானம் எடுக்கும் திறன்

5. MANAGEMENT AND CAPACITY BUILDING SKILLS நிர்வகிக்கும் மற்றும் ஆற்றல் வளர்க்கும் திறன்

IMPROVISE  முன்னேற்றுதல் 

PLAN, ORGANIZE திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் 

ADAPT TO CHANGE  சூழலுக்கு ஏற்றவாறு மாறுதல்

TEACH, TRAIN  கற்பித்தல், பயிற்சியளித்தல்

MEDIATE  இடையிடுதல் 

CLASSIFY  பகுத்தல்

OBSERVE  கவனித்தல்

MANAGE TIME நேரத்தை நிர்வகித்தல் 

MAKE ARRANGEMENTS  ஏற்பாடுகள் செய்தல் 

LEADERSHIP  தலைமைத்துவம் 

COUNSEL  அறிவுரை கூறுதல் 

MOTIVATE  ஊக்குவித்தல் 

MONITOR.   கண்காணித்தல் 

IMPLEMENT நடைமுறைப்படுத்துதல்

ACT AS LIASON  இடைநபராய் இருத்தல் 

MULTI-TASK  நிறைய காரியங்களை ஒரே நேரத்தில் செய்தல் 

MENTOR  வழிகாட்டுதல் 

SUPERVISE  மேற்பார்வை செய்தல்

MAKE DECISIONS  தீர்மானங்கள் எடுத்தல்

TEST  சோதித்தல் 


 

DIFFERENT IMPORTANT FIELDS ெவ்வேறு முக்கிய வாழ்க்கைப்பணி துறைகள்


Agriculture and Natural Resources விவசாயத்துறை மற்றும் இயற்க்கை வளங்கள்

  Arts and Communication கலைத்துறை மற்றும் தகவல் தொடர்புத்துறை

  Business Management and Administration வியாபாரம் நிர்வகித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தும் துறை

  Education and Training கல்வி மற்றும் பயிற்சி துறை

  Finance நிதித்துறை

  Government and Public Administration அரசு மற்றும் பொது காரியங்களை நிர்வகிக்கும் திறன்

Health Science  அறிவியல் சார்ந்த நல்வாழ்வு துறை

  Hospitality and Tourism விருந்தோம்புதல் மற்றும் சுற்றலாத்துறை

Human Services  மனிதர்களுக்கு சேவைபுரியும் திறன்

Information Technology  தகவல் தொழில்நுட்பத்துறை

Law, Public Safety, and Security  சட்டம், பொது பாதுகாப்புத்துறை 

Manufacturing  உற்பத்தி துறை

Marketing, Sales, and Services  பொருள் விற்பனை மற்றும் சேவைத்துறை

  Science, Technology, and Engineering  அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறை

  Transportation and Distribution போக்குவரத்து மற்றும் பரப்பீடு செய்யும் துறை

 


உயரிய சிந்தனைகளும் முன்னேற்றமும்

ஒரு தன்மையோ அல்லது மதிப்பீடோ ஒரு நபருக்கு சிறந்த உயரிய சிந்தனையாக இருக்கலாம்.

எல்லாருடைய வாழ்விலும் ஏதாவது காரியங்களில் முன்னேற்றம் அவசியமாய் இருக்கிறது.

நாம் நம்முடைய வாழ்வில் உள்ள சில சூழ்நிலைகளையும், சம்பவங்களையும் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நாம் எப்படியாக அதனை சமாளிக்கிறோம், நம்மையே ஏற்றுக்கொண்டு அதை மேற்கொள்கிறோம் என்பதை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும்.

விரும்புகின்ற நபராக மாறுதல்

நம்முடைய திறன்களையும் தாலந்துகளையும் மாத்திரம் இல்லாமல், நம்முடைய குறைகளையும், தவறுகளையும் நாம் ஏற்பது, ஒரு நபர் இருப்பவராக இருத்தல் ஆகும்.   

விரும்புகின்ற நபராக மாறுதல் என்பது வாழ்க்கை முழுதும் நடக்கும் செயலாகும். அதன் நோக்கம் ஒரு மனிதர் தன்னிலையை உணர்ந்து முழுதும் செயலாற்ற கூடியவராக மாறுவதாகும்,

முன்னேறுகிற மனிதர் தன்னையே புதுப்பித்து கொண்டு தினந்தோறும் சிறிய அளவிலாவது மேம்படுவர்.

நம்மால் கட்டுப்படுத்த முடியாத சில காரியங்கள்

நம்முடைய வாழ்வில் நிச்சயமாக சில காரியங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

கட்டுப்படுத்த முடியாத காரியங்களை குறித்து விழிப்புணர்வுடன் இருந்து, நம்மை நாமே ஏற்க வேண்டும்.

நாம் பிறந்த குடும்பம், நாம் பிறந்த இடம், வாழ்விலுள்ள கடந்த கால நிகழ்வுகள், ஏற்ற தாழ்வுகள், முதலியன நம் கைகளில் இல்லை. எனவே நாம் என்னவாக இருக்க விரும்புகிறோம் என்பதை அவை ஒரு போதும் பாதிக்க தேவையில்லை.

நாம் நம்முடைய நிலையை அறிந்து நம்முடைய சிந்தனையையும், சூழலையும் மாற்றி நம்முடைய குறிக்கோளை நோக்கி முன்னேற முடியும்.

திறன்களை மேம்படுத்துதல்

சிந்தனையில் நம்மை நாமே தடை செய்வதை விட பெரிய தடைக்கல் இல்லை.

வாய்ப்புகளையும் உதவிகளையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும், சிந்தனையில் நம்மை நாமே தடைச்செய்யும் பொழுது வெளியிலிருந்து அதற்கு ஒரு தீர்வு தர முடியாது.

தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற அனைவருக்கும் குறிக்கோளும், நேர்மறை சிந்தனையும் அவசியமாகும்.

முன்னேற்றம் தேவை தவறற்ற நிலை அல்ல

தவறற்ற நிலையை அடைய வேண்டும் என்பதை விட முன்னேற வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும், முன்னேறும் பொழுது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வெற்றியை உணர முடியும்.

மேம்பட்ட தீர்மானங்கள் எடுத்தல்

சமநிலையுடன் பகுத்தறிவு மற்றும் தன்னம்பிக்கையோடிருங்கள்.  

நீங்களே உங்கள் வாழ்கைக்கு பொறுப்பானவர்கள், அதனால் எந்த நேரத்திலும் கைவிடாதிருங்க்ள. ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட, ஒரு பிரச்சனைக்கான தீர்வை கண்டறிய ஏதாகிலும் செய்யுங்கள்.

முறையாக புதிய காரியங்களை கற்று உங்கள் அறிவை பெருக்கி கொள்ளுங்கள்.

நாம் நிறைய காரியங்களை கற்க அனுபவம் உதவுகிறது, எனவே மூத்தவர்களின் அறிவுரையை கவனிக்க வேண்டும்.

அதே நேரம், உங்கள் வாழ்க்கைக்கு இன்னொருவர் தீர்மானம் எடுக்க விடாதிருங்கள், அப்படி இருந்தால் மற்றவர் இல்லாத பொழுது தடைசெய்யப்பட்டதாக உணர்வீர்கள். உலகில் எந்த நபருடனும் இன்னொருவர் எப்பொழுதும் இருப்பதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

எதிர்மறை உணர்வுகளுக்கு செவிகொடாதிருங்கள், தீர்மானம் எடுக்கும் பொழுது நேர்மறை சிந்தையுடையவர்களாய் இருங்கள்.

தீர்மானம் எடுப்பதும் வெற்றியும்

நாம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் முக்கியமானதில்லை, எனினும் சில தீர்மானங்கள் நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் நீடிய கால விளைவை ஏற்படுத்த கூடியவையாகும்.

வெற்றி என்பது ஒரு நபர் கொண்டுள்ள நோக்கங்களை அடைவதாகும். நோக்கங்களை அமைத்திராத பொழுது, அதை அடைவதும், வெற்றியை அளவிடுவதும் கடினமாகும்.

நாம் சிறந்த தீர்மானங்களை எடுக்க ஆரம்பிக்கும் பொழுது, ஒரு தடை ஏற்பட்டாலும் நாம் முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது. வேறு விருப்ப தேர்வுகளை கொண்டு நம் வாழ்வில் முன்னேறுவோம்.

சிறந்த தீர்மானங்கள் எடுப்பது ஒரு மனிதர் வெற்றியுள்ளவராக உதவுகிறது.

      MY GOAL (என் குறிக்கோள்)                  Name:

Parameters

SMART Goal:

Specific  குறிப்பான

Measurable அளவிடக்கூடிய

Achievable அடையக்கூடிய

Realistic நடைமுறைக்கு சாத்தியமான

Time Bound கால அளவிற்குட்பட்ட




 

MY EFFORTS (என் முயற்சிகள்):

நாள்


என் முயற்சிகள்

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

என் லட்சியங்களை அடைய மேலே குறிபிட்டுள்ள கடமைகளை நாள் தவறாமல் நிறைவேற்றி பயிற்சி செய்வேன்.

நாள்: ______________  கையொப்பம்: _______________________________________

No comments:

Post a Comment